சின்னத் தாயவள் தந்த ராசாவே...
தளபதி படத்தில் என் அபிமான இசைஞானியின் இசையில் வெளிவந்த சின்னத் தாயவள் தந்த ராசாவே... பாடல் நான் உணர்வுப் பூர்வமாக ரசிக்கின்ற பாடல்களில் ஒன்று. அதென்னவோ அந்த இசை அவ்வளவு வலியை மனதில் உண்டாக்கும். எந்த இசையும் எதற்காக உருவாக்கப்படுகிறதோ அதைச் செய்தால் தான் அது நல்ல இசை. அந்த வகையில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை எப்போதுமே எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை மிகச் சரியாகச் செய்யும். பாடலை பாருங்கள். Download the song click here:
பாடலைக் கேளுங்கள்:
Comments
Post a Comment