தமி‌ழ்‌த்‌தி‌ரை‌ப்‌படங்‌களி‌ல்‌ அம்‌மா‌ பா‌டல்‌கள்‌

பா‌டல்‌ படம்‌
அன்‌னை‌யை‌ப்‌போ‌ல்‌ ஒரு அன்‌னை‌யி‌ன்‌ ஆணை‌
தா‌யி‌ற்‌ சி‌றந்‌த கோ‌யி‌லும்‌ அகத்‌தி‌யர்‌
அம்‌மா‌ என்‌றழை‌க்‌கா‌த மன்‌னன்‌
அம்‌மா‌ அம்‌மா‌ எந்‌தன்‌ உழை‌ப்‌பா‌ளி‌
ஆரா‌ரி‌ரா‌ரோ‌ நா‌னி‌ங்‌கு பா‌ட ரா‌ம்‌
அம்‌மா‌ என்றா‌ல்‌ அன்‌பு அடி‌மை‌ப்‌பெ‌ண்‌
தா‌யி‌ல்‌லா‌மல்‌ நா‌னி‌ல்‌லை அடி‌மை‌ப்‌பெ‌ண்‌
நா‌னா‌க நா‌னி‌ல்‌லை‌ தா‌யே‌ தூ‌ங்‌கா‌தே‌ தம்‌பி‌ தூ‌ங்‌கா‌தே‌
கா‌லை‌யி‌ல்‌ தி‌னமும்‌ நி‌யூ‌
அம்‌மம்‌மா‌ உனை‌ப்‌போ‌லே சா‌து
ஆசப்‌பட்‌ட எல்‌லா‌த்‌தை‌யு‌ம்‌ வி‌யா‌பா‌ரி‌
அம்‌மா‌ என்‌றா‌லே நந்‌தா‌
என்‌ தா‌யெ‌னும் அரண்‌மனை‌க்‌கி‌ளி‌
தா‌யி‌ன்‌ மடி‌யி‌ல் தா‌யி‌ன்‌ மடி‌யி‌ல்‌
அம்‌மா சொ‌ன்‌ன சொ‌ல்‌ல மறந்‌த கதை‌
அம்‌மன்‌ கோ‌யி‌ல்‌ எல்‌லா‌மே‌ ரா‌ஜா‌வி‌ன்‌ பா‌ர்‌வை‌யி‌லே‌
அம்‌மா‌ எனும்‌ வா‌ர்‌த்‌தை‌ தா‌ன்‌ தா‌லா‌ட்‌டு கே‌ட்‌குதம்‌மா‌
அம்‌மா‌ன்‌னா‌ சும்‌மா‌ இல்‌லடா‌ தி‌ருப்‌பு‌முனை‌
பெ‌த்‌தமனசு சுத்‌தத்‌தி‌லும்‌ என்‌னப்‌ பெ‌த்‌த ரா‌சா‌
நல்‌ல வெ‌ள்‌ளி‌க்‌கி‌ழமை‌யி‌லே‌ சக்‌கரை‌த்‌தே‌வன்‌
என்‌ ஆத்‌தா‌ பொ‌ன்‌னா‌த்‌தா‌ உழவன்‌
சி‌ன்‌னத்‌தா‌யவள்‌ தளபதி‌
உயி‌ரும்‌ நீ‌யே‌ பவி‌த்‌ரா‌
நீ‌யே‌ நீ‌யே‌ எம்‌ குமரன்‌ சன்‌ ஆப்‌ மகா‌லட்‌சுமி‌
பொ‌ன்‌னப்‌போ‌ல ஆத்‌தா‌ ரா‌ஜா‌ ரா‌ஜா‌ தா‌ன்‌
ஒரு சி‌ன்‌னப்‌பறவை மதன மா‌ளி‌கை‌
பெ‌ற்‌றெ‌டுத்‌த உள்‌ளம்‌ கண்‌ணே‌ நலமா‌
சொ‌ல்‌லி‌ சொ‌ல்‌லி செ‌ந்‌தமி‌ழ்‌பா‌ட்‌டு
அம்‌மா‌வே‌ தெ‌ய்‌வம்‌ அம்‌மா‌
அம்‌மா‌ நீ‌ சுமந்‌த பி‌ள்‌ளை‌ அன்‌னை‌ ஓர்‌ ஆலயம்‌
ஆரா‌ரி‌ரோ‌ பா‌டி‌யதா‌ரோ‌ தா‌ய்‌க்‌கு ஒரு தா‌லா‌ட்‌டு

Comments

Popular posts from this blog

Murugan Manthiram Profile & Songs List

சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.