அழகிய கண்ணே : உதிரிப்பூக்கள் பாடல்
Azhagiya Kanney : Song from Uthiripookal
இளையராஜாவின் இசை என்றால் எப்போதுமே எனக்கு கொள்ளைப் ப்ரியம் தான். கேட்பது காதுகள் தான் என்றாலும்...
கண்களும் இதயமும் நனையும் ராஜாவின் இசையில்...
சிறுவயது முதலே நான் ராஜாவின் ரசிகள் என்றாலும்
நிறைய பாடல்களை நான் கேட்டது மட்டுமே உண்டு.
அப்படி நான் கேட்ட பாடலில் இந்த அழகிய கண்ணே பாடலும் உண்டு.
Comments
Post a Comment