எனது பாடல் கேளுங்கள்....
பேசுவது கிளியா என்ற படத்தில் அடியேன் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். நட்பின் பெருமையை மையப்படுத்தி அமைந்துள்ளது அந்த பாடல்கள்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா அவர்கள் இசையில் நான் எழுதியுள்ள அந்தப் பாடல் பூலோகம் எல்லாமே ஃப்ரெண்டஷிப்.
கேட்டுட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க நண்பர்களே!
Comments
Post a Comment