கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.
https://www.filmistreet.com/cinema-news/lyricist-murugan-manthiram-talks-about-karuppi-song-from-pariyerum-perumal/
ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்து போகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும்.
#பரியேறும்பெருமாள் படத்தின் #கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.
...See More
Comments
Post a Comment