விருந்தாளி பாடல்கள் வெளியீடு - VIRUNTHALI Audio Lauch
அன்பிற்கினிய நண்பர்களே... நண்பர் எஸ்.எஸ்.குமரன் அவர்களின் இசையில் நான் நான்கு பாடல்கள் எழுதியுள்ள விருந்தாளி படத்தின் பாடல்கள் வெளியீடு வருகிற 25ம் தேதி (25th April 2010, 9 AM, Kamala Theatre) சென்னை வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த இனிய நிகழ்வில் தாங்கள் வந்து கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறேன். நன்றி.
Comments
Post a Comment