VIRUNTHALI AUDIO LAUNCHED
விருந்தாளி படத்தின் பாடல்கள் கடந்த 25ம் தேதி சென்னை வடபழனி கமலா தியேட்டரில் வைத்து நடைபெற்றது. கோபிகா இன்டர்நேஷனல் ராஜேஷ் கோபிநாத் அவர்களின் தயாரிப்பில் வாட்டர்மேன் இயக்கத்தில் எஸ்.எஸ்.குமரன் அவர்களின் இசையில் நான் எழுதியுள்ள பாடல்களை கேளுங்கள். ENDHAN UYIRE - எந்தன் உயிரே KOKKA KOKKA KOZHI - கொக்க கொக்க கோழி கடிதமே கடிதமே - KADITHAMEY KADITHAMEY